சூரறைப்போற்று படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா குரலில் உருவாகியுள்ள மாறா படலின் மேக்கிங் வீடியோவை ஜீ.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்தை தொடர்ந்து சூரறைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D entertainment தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]