Tag: Maar 2

தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் களமிறங்கும் தனுஷின் மாரி2!!!

தனுஸ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியுள்ள திரைப்படம் மாரி 2.  இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துளாளார். மேலும் வரலெட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் மற்றும் முதல் பாகத்தில் நடித்த ரோபோ சங்கர் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரௌடி பேபி எனும் முதல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கு ரசிகர்கள். மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 21ஆம் தேதி சீதகாதி, அடங்க […]

Dhanush 2 Min Read
Default Image