தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேனரில் வெளியிடப்படும் முதல் […]
நடிகர் முனீஸ்காந்த் நடிக்கும் படங்களில் அவருடைய காமெடி எப்படி இருக்கும் என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை. அவர் தனக்கு ஒரு காமெடி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாழும் அதில் எந்த அளவிற்கு நிஜமாக நடித்து மக்களை சிரிக்க வைக்க முடியுமோ அதே அளவுக்கு நடித்து சிரிக்க வைத்துவிடுவார். அதில் இவருடைய நடிப்பை வெளிக்காட்டிய படங்கள் என்றால் முண்டாசுப்பட்டி, மரகத நாணயம், மாநகரம் ஆகிய படங்கள் என்று கூறலாம். இதில் முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த முடித்த பிறகு எல்லாம் […]
மும்பைகர் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியான திரைப்படம் மாநகரம். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜிற்கு முதல் திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீ, சார்லி, மதுசூதனன், சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகவும் சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது இந்த […]
மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கான தலைப்பு மற்றும் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியான திரைப்படம் மாநகரம். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜிற்கு முதல் திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீ, சார்லி, மதுசூதனன், சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகவும் சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது என்றே கூறலாம். […]