இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் -24 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரிய தர்சன் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் பக்க பலமாக நடித்தார். மேலும், படத்தில் பிரேம்ஜி அமரன், கருணாகரன், அஞ்சேனா கிருத்தி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்புவிற்கு ஒரு […]