இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்சன், கருணாகரன், பிரேம் ஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சிம்புவிற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேலாக […]
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் அவர் நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் சார்பாக மாநாடு டீசரை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர் . Here is the teaser of Maanaadu. https://t.co/dFeyq21W6K#Maanaaduteaser #HBDSilambarasan #Rewind #Maanaadu #aVPpolitics @silambarasanTR_ @vp_offl @sureshkamatchi […]