Tag: Maanaadu Box Office Collection

வந்தான்..சுட்டான்..ரிப்பீட்டு! 2 ஆண்டுகளை நிறைவு செய்த ‘மாநாடு’ படத்தின் மொத்த கலெக்‌ஷன்!

கடந்த 2021ல் நவம்பர் மாதம் இதே தேதியில் வெளியான நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய டைம் லூப் திரைப்படம், சிம்பு கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. டைம் லூப் பாணியில் வெளியான இப்படத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்க, […]

2 Years Of Maanaadu 5 Min Read
Maanaadu