சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் டீசரை படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக பெட்டிக்குள் முடங்கி இருந்த இருக்கும் திரைப்படம் மாமனிதன். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் 2019லேயே தயாராக தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட […]