இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை YSR நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ட்ரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, […]