கமலின் பட நிறுவனத்திற்கு விக்ரம் – விஜய் சேதுபதி இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார் எனவும், அந்த படத்தை மாலிக் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார் எனவும், இந்த படத்திற்கான திரைக்கதையை கமலே எழுதுகிறார் எனவும் கூறப்படுகிறது. தற்போது இளம் நடிகர்களுக்கு போட்டியாக மீண்டும் களத்தில் இறங்கி பல சம்பவங்களை செய்ய தயாராகி கொண்டிருக்கிறார் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அடுத்தாக விக்ரம் திரைப்படம் படு வேகமாக தயாராகி வருகிறது. விக்ரம் படத்தை லோகேஷ் […]