தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,அருங்காட்சியகம் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் கி.மு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. எனவே நேற்று 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அப்பொழுது அவரது […]
ஸ்டாலினுக்கு 2 நாட்களில் பதிலளிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மிசா சட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.அமைச்சரின் கருத்துக்கு எதிராக திமுகவினர் போராட்டம் மேற்கொண்டனர்.ஆனால் அதை தவிர்க்குமாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம் . ஷா கமிஷனில் ஸ்டாலின் […]
எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மிசா சட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.இதனால் திமுகவினர் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். எனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் என்று திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையினில் இது […]
பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிசா சட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.இதனால் திமுகவினர் அமைச்சரின் சொந்த தொகுதியான ஆவடியில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் அமைச்சரின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.சமூக வலைத்தளமான ட்விட்டரில் அமைச்சருக்கு எதிராக ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகியது. இதற்கு […]