ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான போகோ (POCO), போகோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னெல் வேரியண்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது போகோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 286 ஜிபி இன்டர்னெல் கொண்ட மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டிஸ்பிளே இதில் சென்டர் பன்ச் ஹோல் நாட்ச்சுடன் கூடிய 6.79 இன்ச் (17.24 […]