இந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் எம்.டெக் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு. எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூடேஷனல் டெக்னாலஜியில் ஆகிய 2 பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகிய வழக்கு தொடர்ந்தனர். அதில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் […]
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்.டெக் பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகள் கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்பதால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறாது என ஏற்கனவே பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
ஹரியானா மாநிலத்தில், எம்டெக், எம்பிஏ, எம்.பில் என்று பெரிய படிப்புக்களை படித்தவர்கள், வேலை கிடைக்காமல் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.ஹரியானா காவல்துறை டிஜிபி பி.எஸ். சாந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஹரியானாவில் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் 4 ஆயிரத்து 225 போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான விண்ணப்பம் கோரப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பயிற்சியையும் முடித்துள்ள இவர்கள் மே 20-ஆம் தேதி பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர். மதுபான் […]