எம்.எஸ்.தோனி ஜார்கண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்2022 இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். ஜார்கண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022க்கான இரட்டையர் பிரிவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி மற்றும் உள்ளூர் டென்னிஸ் வீரரான சுமீத் குமார் பஜாஜ் இருவரும் சேர்ந்து பட்டத்தை வென்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தோனி சில காலமாக ராஞ்சி டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி உள்ளூர் டென்னிஸ் வீரரான சுமீத் […]