இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாகிய மஹேந்திர சிங் தோனி கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் விளையாட்டு போட்டியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட குழுவில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இடம்பெற்று இருந்தார். FIFA உலகக்கோப்பை 2026… அட்டவணை வெளியானது..! அப்போது ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் பேசிய சம்பத்குமார், எஸ்.தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டது போன்ற கருத்துக்களை […]