கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சையிலிருந்து பூரண குணமடைந்த கடைசி நபரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே […]
தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் செந்தில் பாலாஜி நடுரோட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியை அதிமுக மற்று அமமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் அமமுக என்ற தனியாக கட்சி துவங்கியுள்ள டிடிவி தினகரனையும் மட்டுமல்லாமல் தன்னை நம்பி வந்தங்களையும் நடுரோட்டில் நிறுத்தி விட்டுச் சென்றுவிட்டதாக போக்குவரத்துறை அமைச்சர் […]
அதிமுகவை பிடித்த சனியன் முழுவதுமாக விலகிவிட்டது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். அதிமுகவில் இருந்து பின்னர் டிடிவி தினகரன் அணியில் இணைந்து தற்போது இந்த இரு கட்சிகளிலும் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ள செந்தில்பாலாஜியை இரு கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவித்த அவர் அதிமுகவைப் பிடித்த சனியன் […]