மகப்பேறு விடுப்பு மற்றும் வருகைத் தளர்வுகளுக்கான விதிகளை உருவாக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு யுஜிசி கடிதம். இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவிகளுக்கு வருகை தொடர்பான தளர்வுகளையும், மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுந்த விதிமுறைகளையும் உருவாக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) ஆணையம் உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தர்களுக்கு எழுதிய கடிதத்தில், UGC ஒழுங்குமுறைகள் 2016 இல் உள்ள விதிகளில் ஒன்றை மேற்கோள் காட்டி, அதில், ” M.Phil , Ph.D மாணவிகளுக்கு படிப்பு காலத்தின்போது மகப்பேறு விடுப்பு […]
M.Phil., Ph.D., இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2022ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிப்பு. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஃபில் மற்றும் பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. தேதி நீட்டிக்கப்பட்ட பிறகு, இப்போது ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜூன் 30, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் பொது அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார். […]
எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்டொபர்-27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறை கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இதற்காக முதுநிலைப் பட்டதாரிகள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதன்படி, இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்தப்பட்ட தேர்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அந்த வாழ்க்கையில், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வருகின்ற அக்டொபர் 23 ஆம் தேதி காலை […]