கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018 வரை கலைமாமணி விருதுகள் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபுதேவா , வரலெட்சுமி, சந்தானம் ,ப்ரியாமணி ,யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதன்படி அமைச்சர் மா.பாண்டியராஜன் யுகபாரத் கலைமாமணி விருதை நடிகர் விஜய் சேதுபதிக்கு அளித்தார் . மேலும் நடிகர் சந்தானம் நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு படைப்பிடிப்புகள் நடைபெறுவதால் அந்த கலைமாமணி விருதை அவரால் நேரில் பெற […]