சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு போட்டிகள் ஆண் – பெண் இரு பாலருக்கும் நடைபெற்றது. இதில், 18வயதுக்கு மேற்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் சென்னை காசிமேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெஹபூப் பாஷாவின் 18 வயது இளம் வீராங்கனை எம்.காசிமா. மேலும், […]