Tag: M KARUNANITHI

சூழலியல் அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.! கொரோனா போராளிக்குகளுக்கு மரியாதை.! 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மற்ற செயல்திட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று காணொலி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.கொரோனா போராளிகளுக்கு மரியாதை : முதலாவதாக வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த மு.கருணாநிதி அவர்களின் இரண்டாவது நினைவு நாளையொட்டி அன்றைய நாளில் […]

#DMK 4 Min Read
Default Image

திமுக தலைவர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வீடுகளில் கோலம் போட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு!

தேசிய குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு மசோதாவிற்கு எதிராக நேற்று சென்னையில் பெசன்ட் நகரில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் நடத்தினர். தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள மு.கருணாநிதி ஆகியோர் இல்லத்தில் கோலம் போட்டு வேண்டாம் CAA., NRC என எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு மசோதா ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் வடமாநிலங்களில் தீவிரமாக […]

#DMK 4 Min Read
Default Image

முதல் நாடகம்! முதல் திரைப்படம்! கலைஞர் எனும் முதல் பட்டம்! மு.கருணாநிதி நினைவுகள் 2019!

கலைஞர் கருணாநிதி அரசியலில் எவ்வளவு பெரிய சாணக்கியர் என்பது பற்றி நாம் அறிந்ததே. அதே போல தனது தமிழ் இலக்கியத்தை தனது எழுத்தின் மூலம் சாமானியனுக்கு கடத்தியவர் கலைஞர். அவர் முதன் முதலாக தனது எழுத்துக்களை கோர்த்து மக்களுக்கு படைத்த முதல் நாடகம் பழனியப்பன். இந்த நாடகம் திருவாரூரூரில் 1944ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.   அதனை தொடர்ந்து 1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அறிமுகமான ராஜகுமாரி படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தனது தனித்துவமான தமிழின் […]

Karunanidhimemorial2019 5 Min Read
Default Image