மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை திரைத்துறை சார்பில் திரைபிரபலன்கள் முன்னெடுத்து பிரமாண்டமாக அடுத்த ஆண்டு ஜனவரி 6 (06.01.2024) தேதி நடத்தவுள்ளார்கள். விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள காரணத்தால் சென்னை, சேப்பாக்கத்தில் வைத்து நடத்தினால் சரியாக இருக்கும் என திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் நடைபெறாது எனவும் அதற்கு பதிலாக வேறு மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால், சென்னை, சேப்பாக்கத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற […]
நவீன தமிழகத்தை வடிவமைப்பதில் கலைஞர் மு. கருணாநிதி மகத்தான பங்களிப்பு கொண்டிருந்தார் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். ஐந்து முறை முதல்வராக பதவி வகித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மூன்றாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்களும் இது குறித்து தமிழக முதல்வர் மு […]
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியும் கவியரசு கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் பிரிந்துவிட்டனர். இருந்தாலும் இருவருக்குமான தமிழ் இலக்கிய போர் எப்போதும் சுவாரஸ்யமாக இருந்தது. இருவரும் அரசியலில் ஆரம்பகட்டத்தில் சேலத்திற்கு பயணிக்கையில் ரயிலில் டிக்கெட் எடுக்க கலைஞருக்கு தெரியாததால், தனது நண்பரான கண்ணதாசனிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லியியுள்ளார். அவரோ முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் கையில் பணம் இல்லை. ஆதலால் பசியுடன் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை ஊரில் ஜூன் 3-ம் தேதி 1924 -ம் ஆண்டு கருணாநிதி பிறந்தார்.இவரது தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் ஆவார். கருணாநிதிக்கு இரண்டு சகோதரிகள் இருந்தன.ஒருவர் பெரியநாயகம் , மற்றோருவர் சண்முகசுந்தரம் . பெரியநாயகம் சோகோதரின் மகன் அமிர்தம் ஆவார். சண்முகசுந்தரம் சோகோதரின் மகன்கள் தான் முரசொலி மாறன் , முரசொலி செல்வம் .1938-ம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபடு ஆரம்பித்து விட்டார்.பின்னர் கருணாநிதி […]