பெங்களூர் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை பந்துவீச்சில் எதிரணியை மிரள வைத்து வந்த முகமது ஷமி பேட்டிங்கிலும் அதிர வைத்துள்ளார். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டி டிசம்பர் 9 பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், பெங்கால் அணியின் இன்னிங்கிஸின் போது முகமது ஷமி 17 […]
இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.இன்று 3-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய […]