Tag: Lyricist_Vivek

டிவிட்டரில் தமிழ் இலக்கணம் கற்று தருகிறார் பாடலாசிரியர் விவேக் !

விவேக் வெல்முருகன், இந்திய திரைப்பட பாடலாசிரியர். இவர் தமிழில் முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2015ம் ஆண்டு ‘எனக்குல் ஒருவன்’ படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகினார். இதன் பிறகு 36 வயதினிலே, ஜில் ஜங் ஜுக், மெர்சல் மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் பிகில் படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது டிவிட்டரில் நேற்று தமிழ் இலக்கணந்தை கூறியுள்ளார். “உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் “ஓர்” பயன்படுத்த வேண்டும் […]

#Twitter 2 Min Read
Default Image

'மெர்சல்' 100வது நாள்-ரசிகர்களுக்கு நன்றி கூறும் தயாரிப்பு நிறுவனம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் 100வது நாளினை எட்டியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய […]

#ARRahman 2 Min Read
Default Image