சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் படக்குழு அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படத்திற்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முடித்து முதலில் 2025 பொங்கல் ரிலீஸ் என போஸ்டர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீ மேக்கர்ஸ். […]
சென்னை : விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் தாசரதி, கணேஷ் சரவணன் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவிப்பதற்கு முன்னதாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கங்களில் நேரத்தை மட்டும் பதிவு செய்வார். அந்த நேரத்தில் படத்தை பற்றிய அப்டேட் எதாவது வெளியாகிவிடும். அப்படி தான் ஆக 20 மாலை 4.33 என்று […]
விடாமுயற்சி : அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் ‘விடா முயற்சி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித்குமார் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ அப்டேட்காக காத்திருந்த பொறுமைக்கு பரிசுகி டைத்துள்ளது. பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, இன்று இன்னொரு ஆச்சரியமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. Adding a touch of fondness! ✨ Presenting the third look of #VidaaMuyarchi 🌟 Witness the […]
விடாமுயற்சி : இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் “விடாமுயற்சி”. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றது. நேற்று வரை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டாக படத்தின் பெயரை தாண்டி எதுவும் வெளியாகமல் இருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித் தொடர்புடைய காட்சிகள் மட்டும் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இன்று (ஜூன் […]
நடிகர் அஜித் தற்போது “குட் பேட் அக்லி” மற்றும் “விடாமுயற்சி” ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் ஒன்னு கூட வெளியிடாமல் உள்ளது. ஆனால், ஒரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரனின் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடந்தது. படத்தின் டைட்டில் தொடர்ந்து இதுநாள் வரை படத்தின் […]
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை விஷால் பிலிம் பேக்டரி ஜிஎஸ்டி தொகையை விஷால் செலுத்தி உள்ளதாக கூறினார். இதனையடுத்து, சண்டக்கோழி-2 படத்திற்கான […]
லைகா நிறுவனத்தின் ரூ.5.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக் கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது, சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த […]
தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் மகன் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் அந்த திரைப்படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், சஞ்சய் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக எந்த நடிகர் நடிக்க போகிறார் எந்தெந்த பிரபலங்கள் நடிக்கிறார்கள் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு சைலண்டாக போடப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. ஆனால், இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் […]
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்,வினோத் இயக்கியுள்ளார். படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிக்கிறார். படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிமாநிலங்களில் லைக்கா நிறுவனமும் திரையரங்குகளில் வாங்கி வெளியீடுகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கியுள்ளது. இதையும் படியுங்களேன்- வாரிசு Vibe-ல் ராஷ்மிகா மந்தனா….கவர்ச்சி […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்காக கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, படத்தில் ஒரு சிறிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார். […]
விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், […]
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சூரி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவள்ளது. […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களுக் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் […]
நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13-ம் தேதி வெளியாகிறது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் டான் திரைப்படம் வரும் மே 13- ஆம் தேதி வெளியாகும் எனவும் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் ஜெயம்ரவி காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்தது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. இந்த […]
விஷால் மீது லைக்கா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக லைகா பட நிறுவனம் விஷால் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், விஷாலுக்கு எதிராக போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் […]
பொன்னியின் செல்வன் படக்குழு படப்பிடிப்புக்காக மத்திய பிரதேசம் விரைந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. […]
பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் பிரபு உடல் எடையை குறைத்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய போர் காட்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் […]
பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய போர் காட்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்றுடன் முடிவடைகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70% விகிதம் முடிவைத்துள்ள நிலையில், […]
பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாழ் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70% விகிதம் […]