கொடுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்ததால் லக்சரி பட்ஜெட் ரத்து செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டிற்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது . தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெற்ற இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் 5 அணிகளாக பிரிந்து சிறப்பாக விளையாடினார்கள் .இதில் இரண்டு அணிகள் வெற்றி பெற்று அந்த 6 பேர் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் விளையாடிய நேரத்திற்கேற்ப ஒவ்வொரு அணிக்கும் […]