கொரோனா வைரசோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும்-மத்திய சுகாதாரத்துறை.!

கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார். இந்தியாவில், கொரோனா வைரஸ் குறித்தும், பாதிப்பு , உயிரிழப்பு மற்றும்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.இந்நிலையில், இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால், கடந்த … Read more