டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து பிரியங்கா காந்தியை காலி செய்ய கோரி உத்தரவிட்டதை அடுத்து உ. பி-யின் லக்னோவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி தங்கி வந்த அரசு பங்களாவை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும், ரூ. 3.46 லட்சம் வீட்டு பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்காக செலுத்த வேண்டும் என்று மத்திய நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் […]