கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. அதிலும், குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள், பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.மேலும், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளது. இதையடுத்து,இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஃபேவிபிராவிர் மருந்தைப் பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நிறுவனமாக இந்த மருந்தை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு […]