வுஹானில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு நுரையீரல் முழுவதுமாக சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் தற்பொழுது பெரிய மன வருத்தத்தை கொடுக்கும் ஒன்று என்றால் அது கொரானா வைரஸ் தொற்று. சீனாவிலுள்ள வுஹான் நகரில் இருந்து ஆரம்பமாகி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிலிருந்து அந்நகரம் தப்பித்து விட்டது. இந்நிலையில், சீன மருத்துவத்தின் பல்கலைக்கழகம் மருத்துவர் குழுக்கள் கடந்த ஏப்ரல் முதல் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு […]