டெல்லி மருத்துவமனையில் நுரையீரல், சிறுநீரகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்த முதல் நபர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 34 வயதுடைய நபருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் முக்கோர்மிகோசிஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் காஜியாபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று அவரது நாசி குழிக்குள் பரவியது மட்டுமல்லாமல், அவரது இடது நுரையீரல் மற்றும் வலது சிறுநீரகத்திற்கும் பரவியுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு நுரையீரல், சிறுநீரகத்தில் […]
மசாலா பொருட்களில் கிராம்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகை அசைவ சாப்பாட்டை ருசி பெற செய்யவும், மணமிக்கதாக மாற்றவும் கிராம்பு பெரிதும் உதவுகிறது. பிரியாணி முதல் கறிக்குழம்பு வரை இந்த கிராம்பின் பங்கு இன்றியமையாததாகும். கிராம்பை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய துண்டு கிராம்பினால் உடலில் ஏற்பட கூடிய, ஏற்பட்டுள்ள நோய்கள் அனைத்தையும் குணப்படுத்த இயலும். கிராம்பை ஏன் உணவில் சேர்க்க வேண்டும் என்கிற […]