ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமி கண்காணிப்புக்காக ‘ஜிசாட்-1’ என்ற செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்து இருந்தது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தனர். ஆனால், இறுதிகட்டப் பணியான […]
10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட். இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட் ஆகும். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து தற்போது சரியாக 3.25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இதுவரை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பிஎஸ்எல்வி வகை ராக்கெட் ஆகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 75-வது ராக்கெட் எனப்படுகிறது.இது புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், […]