மதிய உணவின் போது அதிக உணவை சாப்பிட்ட பிறகு மக்கள் சோர்வை எதிர்கொள்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தூக்கம் வருவதைத் தடுக்க உதவும் 3 குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். சாப்பிட்ட பிறகு சோர்வாக இருப்பது அல்லது வேலையில் கவனம் செலுத்துவதில் சிக்கல் இருப்பது மிகவும் பொதுவானது. சாப்பிடும்போது என்ன, எப்போது, எவ்வளவு உட்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து, ஒரு நபர் மிகவும் சோர்வாக உணரலாம். புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் மற்ற உணவுகளை விட தூக்கத்தை ஏற்படுத்தும். […]
நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் இன்று மத்திய சாப்பாடு, பருப்புக்குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறைக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புடாவ்ன் எனும் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியிலுள்ள விடுதியில் 300 மாணவிகள் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் இந்த பள்ளி விடுதியில் உள்ள உணவை சாப்பிட்ட 28 மாணவர்கள் உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 8 மாணவர்கள் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு குமட்டல், வயிற்று வலி, தலை சுற்றல் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. உணவுடன் […]
மிளகு அதிக அளவு மருத்துவ குணம் கொண்டது. சளி,இருமல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடிய மிளகு நமது உடலுக்கும் மிகவும் நல்லது. வீட்டில் காய்கறிகள்எ துவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மிளகு இருந்தால் போதும். இதை வைத்து எப்படி அட்டகாசமான மிளகு குழம்பு செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் மிளகு கடலைப்பருப்பு தனியா தூள் உளுந்தம் பருப்பு வரமிளகாய் தேங்காய் துருவல் புளி நல்லெண்ணெய் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சின்ன வெங்காயம் […]
மீன் குழப்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதிலும் நெத்திலி மீன் குழம்பு என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் இதை எப்படி அட்டகாசமான சுவையுடன் எளிதில் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் நெத்திலி மீன் மிளகாய்த் தூள் தக்காளி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தனியா தூள் தேங்காய் பால் கடுகு வெந்தயம் எண்ணெய் கொத்தமல்லி உப்பு சோம்பு புளி செய்முறை அரைக்க : முதலில் இஞ்சி மற்றும் […]
சுரைக்காய் சிலருக்கு பிடிக்காது, சிலருக்கு பிடிக்கும். ஆனால், சுரைக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த சுரைக்காயில் அட்டகாசமான சுவையுள்ள கூட்டு செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சுரைக்காய் வத்தல் பொடி தனியா பொடி சீரகப் பொடி மஞ்சள் பொடி உப்பு பொரி கடலை எண்ணெய் கறிவேப்பிலை கடுகு சின்ன வெங்காயம் செய்முறை அரைக்க : முதலில் மிக்ஸி ஜாரில் பொரிகடலை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். […]
வெண்டைக்காய் வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என எது செய்தாலுமே சுவை அருமையாக இருக்கும். சிலருக்கு வெண்டைக்காய் பிடிக்காது. ஆனால், பலர் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வித்தியாசமான முறையில் வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் வெங்காயம் மிளகு பூண்டு கடுகு உப்பு எண்ணெய் செய்முறை விழுது : முதலில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வெங்காயம், […]
தினமும் புளி குழம்பு, மீன் குழம்பு, சாம்பார் சாப்பிட்டு பலருக்கும் போர் அடித்து போயிருக்கும். எனவே, இவ்வாறு சாப்பிட்டதையே சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் வித்தியாசமான சாதங்களை செய்து சாப்பிடுவது தான் அனைவருக்கும் பிடிக்கும். இன்று எப்படி நாம் சீரக சம்பா அரிசியில் கீரை சாதம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சீரக சம்பா வடித்த சாதம் எண்ணெய் கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் வெந்தயம் இஞ்சி தக்காளி கருவேப்பிலை உப்பு மஞ்சள்தூள் துவரம் […]
ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் : ஒன் பிளஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் போன்கள் 5 ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. இது ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பையும், ஒன்பிளஸ் 8 மூன்று பின்புற கேமராக்களையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 8 விலை மற்றும் சிறப்பு : […]
கேரளா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் விதவிதமான சத்துமிக்க உணவுகளை வழங்கி வருகின்றன. படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரத் தேவையான சுவைமிகுந்த உணவுகளை அம்மாநிலம் அரசு வழங்கி வருகின்றது. ஒருநாள் தேங்காய் சாதம், மற்றோரு நாள் வேறு வகையான சாதம் உள்ளிட்ட காய்கறி சாலட், அத்துடன் கோழி கறி மற்றும் பால் பாயாசம் போன்றவைகள் மாணவர்களுக்கு தினம் வழங்கப்பட்டு வருகின்றது. இது பள்ளி மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் […]
மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவசேனா கட்சி ரூ.10-க்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியது. நேற்று குடியரசு தினத்தையொட்டி வாக்குறுதி அளித்து இருந்த ரூ.10-க்கு மதிய உணவு திட்டத்தை சிவசேனா அமல்படுத்தியது. மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவசேனா கட்சி ரூ.10-க்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியது.இதைதொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. நேற்று நாடு முழுவதும் குடியரசு தினம் […]
சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பால் கொடுக்கப்படும். அப்படி ஒரு பள்ளியில் ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் ஊற்றி கொடுத்த அவலம் அரங்கேறியது. இந்நிலையில் மீண்டும் ஒரு அவலம் உத்திரபிரதேசத்தில் நடந்து உள்ளது.உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள ஒரு அரசு இடைநிலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உணவு முசாபர்நகரில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள ஹப்பூரில் கல்யாண் சன்ஸ்தா என்ற தன்னார்வு தொண்டு […]