லக்னோ ஷாப்பிங் மாலில் சில இஸ்லாமியர்கள் ஒன்றாக தொழுகை செய்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இனி அங்கு எந்த மத வழிபாட்டுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு கிளைகள் கொண்டுள்ள ஷாப்பிங் மால் நிறுவனம் லுலு ஷாப்பிங் மால் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கேரளா மாநிலம் கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, உத்திர பிரதேசம் லக்னோ ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. இதில் லக்னோவில் உள்ள லுலு ஷாப்பிங் மாலில் தற்போது ஓர் […]