Tag: Lucky Baskhar

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாக உருவாகும் என இயக்குநர் வெங்கி அட்லூரி அறிவித்தார். ஜூலை 6, 2025 அன்று ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இந்த விஷயத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு, முதல் பாகத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்கி பாஸ்கர்’ திரைப்படம், அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் துல்கரின் நடிப்பால் தென்னிந்திய […]

Lucky Baskhar 5 Min Read
lucky baskhar 2

ஐயோ மிஸ் பண்ணிட்டோமே..ஓடிடிக்கு வந்த “லக்கி பாஸ்கர்”! மக்கள் கூறும் விமர்சனம்!

சென்னை :  பொதுவாகவே எந்த மொழிகளில் ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானாலும் அதனை எல்லா மொழி ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டுவது உண்டு. ஒரு சில நல்ல படங்கள் ஓடிடிக்கு வந்த பிறகு பார்த்துவிட்டு ஐயோ தியேட்டரில் பார்த்திருக்கலாம் எனவும் வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் லக்கிபாஸ்கர் படத்தினை பார்த்துவிட்டு பலரும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படம் பங்குசந்தை மூலம் பல கோடிகளை அள்ளிய உண்மைச் சம்பவ நிதி மோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் […]

Dulquer Salmaan 6 Min Read
lucky baskhar

அடேங்கப்பா லிஸ்ட் பெருசா போகுதே!! ரசிகர்களுக்கு அப்டேட் மழை பொழிந்த ஜி.வி. பிரகாஷ்.!

ஜி.வி. பிரகாஷ் : தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டேன், விரைவில் வெளியாகவுள்ளது என மேலும் சில திரைப்படங்களின் அப்டேட்டுகளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாரி வழங்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் மட்டுமின்றி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார். கோலிவுட்டில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட அவர், சிறந்த பின்னணி இசையை வழங்குவதில் பிரபலமானவர் என்றே கூறலாம். தற்போது, நடிகர்கள் துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” மற்றும் சியான் விக்ரமின் “தங்கலான்” ஆகிய படங்களை தாண்டி மேலும் […]

#GVPrakash 5 Min Read
g.v. prakash