Tag: Lucknow Super Giants

கைவிட்ட கொல்கத்தா! வெங்கடேஷ் ஐயரை குறி வைக்கும் 5 அணிகள்!

கொல்கத்தா : நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயரை அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் விளையாடத் தக்க வைக்கவில்லை. சிறப்பாக விளையாடியபோதும் அவரை அணி நிர்வாகம் தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் என்ன அவரை பல அணிகள் ஏலத்தில் எடுக்கப் போட்டிப் போடும். அப்படி 5 அணிகள் […]

gujarat titans 6 Min Read
venkatesh iyer

“சுதந்திரம் வேணும்….” லக்னோ அணியிலிருந்து விலகியதன் காரணத்தை உடைத்த கே.எல்.ராகுல்!

மும்பை : அடுத்த ஆண்டு ஐபில் தொடருக்கான மேகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலும், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மிக முக்கிய நட்சத்திர வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வரிசையில் நட்சத்திர வீர கே.எல். ராகுலும் ஒருவர். […]

IPL 2025 5 Min Read
KL Rahul - LSG

ஐபிஎல் 2025 : கழட்டிவிட்ட லக்னோ! கே.எல்.ராகுலுக்கு தூண்டில் போடும் 3 அணிகள்?

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்காக, 10 அணியிலும் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியானது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மோசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக விளையாடி வந்த […]

Delhi Capitals 7 Min Read
kl rahul

ஐபிஎல் 2025 : கே.எல்.ராகுலை விடுவித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்? இதுதான் காரணம்?

லக்னோ : நடைபெற போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு அணியம் தீவிரமாகச் செய்து வருகிறது. மேலும், வரும் அக்டோபர்-31ம் தேதிக்குள் எல்லா ஐபிஎல் அணிகளும், தங்களது அணியில் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால், அந்த அக்டோபர்-31ம் தேதிக்காகவே ரசிகர்கள் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில், மறுபக்கம் எந்த அணியில் எந்த வீரர்களைத் தக்க வைக்க […]

BCCI 4 Min Read
KL Rahul

ஐபிஎல் 2025: அடுத்த ஆண்டு ஆர்சிபி கேப்டனா? கே.எல்.ராகுல் சொன்ன பதில்?

சென்னை : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை லக்னோ அணி விடுவிக்கவுள்ளதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி அவரை எடுக்கவுள்ளதாகவும் தீயான தகவல் ஒன்று பரவி கொண்டு இருக்கிறது. அதற்கு, முக்கியமான காரணமே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா திட்டியது தான். திட்டிய பிறகு அந்த விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு அடுத்ததாக அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலை […]

IPL 2025 5 Min Read
kl rahul rcb

என்னங்க பேட்டிங் இது? லக்னோவை விளாசி தள்ளிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

சென்னை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்த நிலையில், லக்னோ அணி பேட்டிங் தான் தோல்விக்கு காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மே 14-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் […]

Aakash chopra 5 Min Read
lsg

2-வது வெற்றியை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ..! தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக இன்று பெங்களூரு அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது தினமும் ஒரு போட்டி நடைபெற்று பெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக தொடங்குகிறது. பெங்களூரு அணி கடைசியாக சின்னசாமி மைதானத்தில் […]

IPL2024 5 Min Read
RCBvsLSG [file image]

#IPL 2024 : அசத்தலான மாற்றத்தை செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ..!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டப்படும் தொடர்,  இந்தியாவில் நடை பெற்று வரும் ஐபிஎல் தொடராகும். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது நடைபெறும். இந்த ஆண்டுக்கான மினி ஏலமும் துபாயில் தற்போது முடிவடிந்திருந்தது. ஐபிஎலில் கலந்து கொள்ள போகும் 10 அணிகளும் தங்களது ஏலத்தில் சிறப்பான வீரர்களை வாங்கி உள்ளது. ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..! கலந்து கொள்ள போகும் 10 அணிகளும் வலுவான நிலையில் இருந்து வரும் […]

IPL2024 5 Min Read

#IPL2022: 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி படுதோல்வி!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்கள் அடித்து 75 ரன்கள் அடித்து தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த […]

IPL2022 4 Min Read
Default Image

#IPL2022: அரைசதம் விளாசிய டி காக்.. கொல்கத்தா அணிக்கு 177 ரன்கள் இலக்கு!

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் […]

IPL2022 4 Min Read
Default Image

#LSGvsKKR: முதலிடத்துக்கு முன்னேறுமா லக்னோ?.. டாஸ் வென்றது கொல்கத்தா!

இன்றைய தினத்தின் இரண்டாவது ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு. ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதுவரை 10 போட்டிகள் விளையாடி உள்ள லக்னோ அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது […]

IPL2022 5 Min Read
Default Image