லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாட உள்ளன. லக்னோ – டெல்லி அணிகள் மோதிய முதல் போட்டியில் டெல்லி அணி லக்னோவை டெல்லி மைதானத்தில் வைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் லக்னோ அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாட உள்ளது. அதேபோல 2ஆம் இடத்தில் உள்ள டெல்லி அணி […]
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாவது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் நேருக்கு நேர் களமிறங்கி உள்ளன. முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் […]
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் 2வது வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒரு […]
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின் மேலே இருந்து வந்தது. அதன்படி, பார்க்கையில் ஷ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியும், பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியும் முன்னதாக எடுத்திருந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் மீது அதிக எதிர்பார்ப்பு என்பது இருந்தது. ஆனால், அவர் ஏலத்தில் வந்த போது தொடக்கத்தில் பெங்களூரு அணியும், டெல்லி அணியும் பயங்கரமாக மோதினர். இந்த ஏலம் […]
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற ஐபில் தொடரின் 48-வது போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது. இதற்கு முன் லக்னோ அணி, ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டியில் 196 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. அதன் […]
Mayank Yadav : நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரரான மயாங்க் யாதவ் தனது முதல் போட்டியின் அனுபவத்தை பகிர்ந்திந்தார். நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரான இளம் வீரர் மயாங்க் யாதவ் நேற்றைய போட்டியின் முடிவில் அவர் தனது முதல் போட்டியின் அனுபவம் குறித்து பேசி இருந்தார். அவரது வேகத்தில் வெற்றி பெரும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி மொத்தமாக சரிந்து தோல்வியை தழுவியது. அவர் […]
ஐபிஎல் 2024 : லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் வில்லிக்கு பதிலாக தற்போது மாட் ஹென்றி இடம்பெற்றுள்ளார். நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தற்போது ஒவ்வொரு போட்டியும் களைகட்டி கொண்டு நடைபெற்று பெறுகிறது. இது வரை 10 போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் லக்னோ அணி ஒரு போட்டியை மட்டும் விளையாடி உள்ளது. அந்த ஒரு போட்டியிலும் லக்னோ அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்று இருந்தது. தற்போது இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், […]