Tag: LuciraHealth

வீட்டிலே 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா 

வீட்டு பயன்பாட்டிற்காக 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை கண்டறியும் கருவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நேற்று வீட்டு பயன்பாட்டிற்கான கொரோனா சுய பரிசோதனை கருவிக்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறியது, இது 30 நிமிடங்களுக்குள் முடிவுகளை வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லூசிரா ஹெல்த் நிறுவனம் தயாரித்த இந்த சோதனை கருவி14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது. அதாவது, வீட்டு உபயோகத்திற்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க […]

FoodandDrugAdministration 3 Min Read
Default Image