சென்னை : தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் எனும் அமைப்பு கடந்த மே 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும், அந்த அமைப்பின் செயல்பாடுகள் மற்ற நாடுகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை […]
ஆளுநர் ரவி செயல்படுகிறார். அவர் பாஜகவின் கைப்பாகையாக செயல்படுகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய். மோடி தமிழகத்தை ஏமாற்ற நினைக்கிறார். – வைகோ குற்றசாட்டு. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்க்கு மரியாதை செலுத்திவிட்டு மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து தமிழக ஆளுநர், பாஜக, பிரதமர் மோடி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் ரவி செயல்படுகிறார். […]
இன்று மறைந்த புலவர் புலமைப்பித்தன் விடுதலைப்புலிகளுக்கும், எம்.ஜி.ஆர்.க்கும் உறவுப் பாலமாகச் செயல்பட்டவர் என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், பாடலாசிரியருமான புலமைபித்தன்(86) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புகழ்பெற்ற கவிஞர்,திரைப்பாடலாசிரியர்,பேரவைப் புலவர்,மூத்த அரசியல்வாதி, எனப் பன்முக ஆளுமை கொண்ட ஐயா புலவர் புலமைப்பித்தன் […]
விடுதலைப்புலியின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை குண்டு வைத்து கொலை செய்ய முயன்ற வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் இருந்தவர் பாலசிங்கம்.கடந்த 1985ம் ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்குடன் சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் பெருத்த சேதமோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் குண்டுவெடிப்பு தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், […]
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. அண்டை நாடான இலங்கையில் 30 வருடங்களாக இயங்கி வந்த விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு கடந்த2000 ஆண்டு இங்கிலாந்து அரசு தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம் சார்பில் இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பி.ஓ.ஏ.சி எனப்படும் மேல்முறையீட்டு கமிஷனில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டை விசாரித்து வந்த பி.ஓ.ஏ.சி., விடுதலைப்புலிகள் மீதான தடையை நேற்று முன்தினம் நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் பி.ஓ.ஏ.சி.யின் […]
இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது என்று இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்புகளும் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை பரப்பிக்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து, அதன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு […]
இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம். பிரிட்டனில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு மகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பிரித்தானிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கிய செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரித்தானியாவில், தமிழீழ […]
விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கி இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில், இலங்கையின் விடுதலை புலிகள் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, இங்கிலாந்து அரசுக்கு, தமிழீழ அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் அப்போதைய உள்துறை செயலாளரான சாஜித் ஜாவித், இக்கடிதத்தை நிராகரித்தார். இதனையடுத்து, தமிழீழ அரசு சார்பில், இந்த தடையை எதிர்த்து, இங்கிலாந்தில், தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான, சிறப்பு ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]
வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று முடிவுறும் வேளையில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையானது “சபை முடியும் வேளையில் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் ” என்பதே ஆகும் . எனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த சபைக்குள் அனுமதி அளிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் […]