பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் தாக்கலில் எல்டிசிஜி வரி உயர்வால் இன்று பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் தாக்கல் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பல முதலீட்டாளர்கள் காத்திருந்த நிலையில் இன்றைய தினம் தொடக்கத்தில் இருந்து தேசிய பங்கு சந்தையின் குறியீடான நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 24,568.90 என்று வர்த்தகம் தொடங்கியது. அதே நேரம் மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸூம் 200 புள்ளிகள் அதிகரித்து 80,724 புள்ளிகளில் வர்த்தகமானது தொடங்கியது. […]