ஐபிஎல் 2024 :மயங்க் யாதவ் வேகப்பந்து வீச சொன்னால் ராக்கெட் வீசுகிறார் என குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மயங்க் யாதவ், குயின்டன் டி காக் இருவரும் தனியாக தெரிந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், இவர்களுடைய பங்களிப்பும் லக்னோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பேட்டிங்கை பொறுத்தவரையில் லக்னோவின் தொடக்கட்ட ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 56 பந்துகளில் 81ரன்கள் […]