Tag: LSGvsGT

ஐபிஎல் 2024 : லக்னோ சூழலில் சிக்கிய குஜராத் அணி ..! குஜராத்தை வீழ்த்தி 3-வது இடத்துக்கு முன்னேற்றம் ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்று இரவு போட்டியில் குஜராத் அணியை, லக்னோ அணி வீழ்த்தியது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரரான டிகாக் 6 ரன்களில் ஆட்டம் இழந்து 7ரசிகர்களுக்கு […]

GT 7 Min Read
LSGvsGT Result [file image]

ஸ்டோனிஸ் போராட்டத்தால் குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில் லக்னோ அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்து குஜராத் அணிக்கு இன்று இரவு போட்டியாக லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதிக்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுலும், டிகாக்கும் களமிறங்கினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாதவ் […]

GT 5 Min Read
LSGvsGT 1st innings[ file image]

ஐபிஎல் 2024 : பேட்டிங் தேர்வு செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ..!! வெற்றி யாருக்கு?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்றைய போட்டியில் தற்போது லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று இரவு போட்டியாக நடைபெற உள்ள இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. தற்போது, இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேலும், தோல்வியிலிருந்து வரும் குஜராத் அணிக்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவைப்படும் நிலையில் இந்த போட்டியை […]

GT 3 Min Read
LSGvsGT Toss [file image]

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய இரவு போட்டி ..!! வெற்றியை தொடரபோவது எந்த அணி ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்று நடைபெற இருக்கும் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 21-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றியிலிருந்து வருகிறார்கள் என்பதால் இந்த போட்டியில் எதிர்ப்பார்ப்பிற்கு பஞ்சம் இருக்காது. அதே போல லக்னோ அணியின் வேகபந்து […]

GT 4 Min Read
LSGvsGT Preview [file image]