Tag: LSGvsDC

ப்ரோ தோனி மாதிரி ட்ரை பண்ணிருக்காரு! பண்ட் குறித்து ராயுடு என்ன சொல்லுறாரு பாருங்க!

டெல்லி :  ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 210 ரன்கள் எடுத்தது, முதலில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி அணி கடைசி நேரத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், அவேஷ் கான், மோஹ்சின் கான் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. […]

#CSK 5 Min Read
csk ms dhoni and ambati rayudu

‘இப்போ தான் நிம்மதி’ ..வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் ஓபன் டாக் ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்று இரவு நடைபெற்ற போட்டிக்கு பின் டெல்லி அணியன் கேப்டன் ஆன ரிஷப் பண்ட் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி அணியும் பாரத் ரத்னா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாட களமிறங்கியது. இதனால் நிர்ணயிக்க பட்ட 20 ஓவர்களில் லக்னோ […]

IPL2024 5 Min Read
Rishab pant [file image]

ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!

ஐபிஎல் 2024: டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும்  டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் […]

IPL2024 4 Min Read
LSGvDC

ஐபிஎல் 2024 : குல்தீப் சுழலில் சுருண்ட லக்னோ.. டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் 2024:  முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 7  விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய 27-ஆவது போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் செய்ய தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் […]

IPL2024 4 Min Read
Kuldeep Yadav

மாயங்க் யாதவ் இல்லாமல் சமாளிக்குமா லக்னோ ? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய இரவு போட்டியில் லக்னோ அணியும், டெல்லி அணியும்  மோதுகிறது. நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய  போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தற்போது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. லக்னோ அணியின் பலமான யுக்தியை இந்த போட்டியிலும் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த […]

dc 4 Min Read

லக்னோவின் வெற்றி பாதை தொடருமா ? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பை டெல்லி அணி பெறுவார்கள் இல்லை என்றால் தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூடி […]

dc 5 Min Read
LSGvsDC [file image]