லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால், முதலில் கே.எல்.ராகுல், அணியை 2022 மற்றும் 2023 சீசன்களில் பிளேஆஃப்ஸ் வரை அழைத்துச் சென்றாலும், அவரது மெதுவான பேட்டிங் ஸ்டைல் மற்றும் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 10 விக்கெட் தோல்வியடைந்த பிறகு கடுமையாக திட்டும் படியான வீடியோக்கள் வெளியாகி இருந்தது, அதனை தொடர்ந்து கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகி கொள்வதாக […]
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்கொண்ட போட்டியில் லக்னனோ படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இளந்தனர். தொடக்க வீரர் மிட்செல் மார்ஸ் டக் அவுட் ஆகியும், ரிஷப் பண்ட் 2 ரன்னிலும் வெளியேறினர். ஐடன் மார்க்ரம் 28 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 44 ரன்களும் எடுத்து அவுட் […]
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாவது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் நேருக்கு நேர் களமிறங்கி உள்ளன. முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் […]
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் 2வது வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒரு […]