லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா எடுத்த ஒரு துணிச்சலான முடிவு, கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 204 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்தபோது, திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் “ரிடையர்டு அவுட்” (Retired Out) ஆக அறிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 19-வது ஓவரில், 7 பந்துகளில் 24 ரன்கள் […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்களும், ஆடம் மார்க்ரம் நிலைத்து ஆடி 38 […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை அடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் எடுத்து […]
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய நாள் ஆட்டம் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன என்பதால் 2 அணிகளும் 2வது வெற்றி பெற இன்றைய ஆட்டத்தில் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர் ரோஹித் சர்மா எப்போது பார்முக்கு திரும்புவார் என்பதில் தான் இருக்கிறது. ஏனென்றால், இந்த சீசனில் அவர் 3 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில் மொத்தமாக 21 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். எனவே, அவருடைய பேட்டிங் மீது விமர்சனங்களும் எழ தொடங்கியுள்ளது. இப்படியான மோசமான பார்மில் இன்று மும்பை லக்னோ அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அந்த போட்டியில் […]