சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த அணி முதல் முதலாக ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று அடுத்த 4 போட்டிகளில் தொடர் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் இருந்தது. இறுதியாக ஏப்ரல் 12இல் பஞ்சாப் கிங்ஸ் உடன் மோதி 246 எனும் இலக்கை 19வது ஓவரில் எட்டி தங்களது மிரட்டலான […]