பெரும் சிக்கலில் லங்கன் ப்ரீமியர் லீக்.. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா?
இலங்கையில் நடைபெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக் தொடர், திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி, தற்பொழுது எழுந்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களை போல, உலகளவில் பல டி-20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிக்-பேஷ் லீக், பாகிஸ்தான் பிரிமியர் லீக் உள்ளிட்ட பல தொடர்கள் நடந்தாலும், ஐபிஎல் தொடர் போல இதுவரை எந்தொரு தொடரும் அமைவதில்லை. இந்தநிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் முன்னணி வீரர்களை உள்ளடக்கி, லங்கன் பிரீமியர் லீக் என்ற தொடரை நடத்த இலங்கை […]