சென்னை : நேற்று வெளியான செய்திகளின்படி இன்று காலை முதலே சமையல் எரிவாயு (LPG) ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்தன. அதில், டேங்கர் லாரி வாடகை கட்டணம் குறைப்பு, லாரிகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் தகுதி தொடர்பாக கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு இணங்காத லாரிகளுக்கு அபராதம், எல்.பி.ஜி டேங்கர்களுக்கு புதிய GPS கண்காணிப்பு முறை என பல்வேறு கடும் […]
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர் லாரி வாடகை கட்டணம் கிலோமீட்டருக்கு 10-15% குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாரிகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் தகுதி தொடர்பாக கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் , இதற்கு இணங்காத லாரிகளுக்கு அபராதம் அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் விதிமுறை உள்ளது என்றும் , எல்.பி.ஜி டேங்கர்களுக்கு புதிய GPS கண்காணிப்பு முறை மற்றும் டிஜிட்டல் டிராக்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், […]
தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு, புதுச்சேரி,கேரளா ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை கொண்டு இயங்கி வருகிறது. ஜூலை 1ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்று எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. விடுபட்ட லாரிகளுக்கும்,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தது எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இதனையடுத்து போராட்டத்திற்கு தடைவிதிக்க […]