Tag: LPG cylinders fire

நடுரோட்டில் பலத்த சத்தத்துடன் வெடித்த சிலிண்டர் லாரி.! பதற்றத்தில் காஷ்மீர் மக்கள்.!

காஷ்மீரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் ஒரு சிலிண்டர் லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​திடீரென தீப்பிடித்து முழு வாகனமும் எரிய தொங்கியது,பின்னர் போலீஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, எல்பிஜி சிலிண்டர்கள் தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கின,” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். அரை மணி நேரத்தில், டஜன் கணக்கான சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. தீ விபத்து ஏற்பட்டபோது லாரி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதாகவும், சிலிண்டர்கள் […]

#Kashmir 3 Min Read
Default Image