Tag: lpg cylinder price

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7) கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதாகவும், உயர்த்தப்பட்ட விலை இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு கண்டங்களை தெரிவித்திருந்தார். அந்த […]

#Chennai 5 Min Read
tamilisai tvk vijay

சமையல் கியாஸ் விலையேற்றத்தை அரசு திரும்ப பெற வேண்டும்! விஜய் கண்டன அறிக்கை!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை உயர்வை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது. இந்த சிலிண்டர் விலை உயர்வுக்கு பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது […]

#Chennai 9 Min Read
TVK Leader Vijay

ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை.. ஜூன் 1 முதல் புதிய விதிமுறை மாற்றம்.!

டெல்லி : ஜூன் 1ம் தேதி ஆதார் கார்டு புதுப்பித்தலில் இருந்து டிரைவிங் லைசென்ஸ் என அவற்றின் விதிகளில் மாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்திலும், அரசு துறைகளுக்கான விதிகள் மாறும், சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், வருகின்ற ஜூன் மாதம், சில முக்கிய சேவைகள் மற்றும் நாம் அன்றாட வாழ்வில் தேவைப்படும் ஓட்டுநர் உரிமம், கேஸ் சிலிண்டர்களின் விலையும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுநர் […]

aadhaar card 6 Min Read
aadhaar - license - gas

வர்த்தக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!

LPG Cylinder: வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதலில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டு ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். அந்தவகையில் இம்மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு […]

commercial cylinder 3 Min Read
LPG Cylinder

புத்தாண்டை முன்னிட்டு ரூ.4.50 குறைந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை!

இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிறுவனம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது.  அதன்படி, சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1.924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த 2023 டிசம்பர் மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.39.50 குறைந்து ரூ.1929க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஜனவரி 1, 2024) மீண்டும் ரூ.4.50 குறைந்து […]

cylinder price 3 Min Read
cylinder price