LPG Cylinder: வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதலில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டு ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். அந்தவகையில் இம்மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு […]
குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரின் புற நகரில் உள்ள அறையில் எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் நகரின் புறநகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 20ஆம் தேதி இவர்களின் வீட்டிலிருந்த எல்பிஜி சிலிண்டரிலிருந்து எரிவாயு கசியத் தொடங்கி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அண்டை வீட்டுக்காரர் கதவை தட்டியபோது, […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியதில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய நூருல் ஹசன் என்பவரது வீட்டில் உள்ள எல்பிஜி சிலிண்டர் நேற்று இரவு 10 மணியளவில் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் வெடித்ததில் அவர் வசித்து வந்த இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் […]
பேடிஎம் பயன்படுத்துபவர்கள் முதன்முறையாக பேடிஎம் செயலி மூலமாக எல்பிஜி சிலிண்டர் பதிவு செய்தால் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு பம்பர் பரிசாக 800 ரூபாய் வரையிலும் சலுகை வழங்குகிறது. பேடிஎம் செயலியை பயன்படுத்துவார்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு சிறந்த சலுகையை பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. அதாவது தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிக அளவில் உயர்ந்து வரும் நிலையில், எல்பிஜி சிலிண்டர்களின் விலையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. 809 ரூபாய் விலையில் விற்க கூடிய இந்த கேஸ் சிலிண்டரை வெறும் […]
எல்பிஜி நுகர்வோருக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை வெறும் ரூ 9க்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பினை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. இன்று அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்நிலையில், எல்பிஜி நுகர்வோருக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை வெறும் ரூ 9க்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பினை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. அதாவது, 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி எரிவாயு சிலிண்டர் மானியம் இல்லாமல் ரூ.809 க்கு வழங்கப்பட்டு வருகிறது. […]
paytm பயன்பாட்டின் போது முதல்முறையாக LPG எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவின் மூலம் ரூ.700 வரை கேஷ்பேக் வழங்கப்படலாம். இன்று ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.700-ஆக உள்ளது. ஆனால், இல்லத்தரசிகளே நீங்கள் இந்த கேஸ் சிலிண்டரை இலவசமாக பெற விரும்புகிறீர்களா? அந்த வகையில், paytm, LPG நுகர்வோருக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகையை நீங்கள் உபயோகப்படுத்துவாதான் மூலம், நீங்கள் ஒரு மாத எரிவாயு சிலிண்டரை இலவசமாக பெற முடியும். இந்த […]
புனேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இன்று காலை 7 மணியளவில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் இரண்டு குடியிருப்புகளின் பொதுவான சுவர் இடிந்து விழுந்துள்ளது என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து கூறிய, காவல் அதிகாரி ஒருவர் சிலிண்டர் இரவில் கசிந்திருக்கலாம் […]
தொடர்ந்து மூன்று மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை சரிந்து வந்த நிலையில், தற்பொழுது அதன் விலை உயர்ந்துள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மூன்று மாதங்களாக கேஸ் சிலிண்டரின் விலை, குறைந்த நிலையில், தற்பொழுது சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்த்தியுள்ளதாக ஐ.ஓ.சி. எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரூ.569.50 ஆக இருந்த சிலிண்டரின் விலை, தற்பொழுது ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, பிரதமரின் இலவச […]