டெல்லியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேற்கு கடற்கரையில் ‘டவ்-தே’ புயல் ஏற்பட்டதன் விளைவாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.குறிப்பாக, டெல்லியில் கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் 60 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.இதற்கு முன்னதாக,டெல்லியில் 1976 ஆம் ஆண்டு மே மாதத்தில் 60 மி.மீ அளவு பெய்த மழைதான் இதுவரை அதிகபட்ச மழைப்பொழிவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து,டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 119.3 […]